Pooja Hegde About Aruvaa
Pooja Hegde About Aruvaa

அருவா படம் குறித்து விளக்கமளித்துள்ளார் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே.

Pooja Hegde About Aruvaa : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரே கட்டமாக முடித்து தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியான அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக நேற்று தகவல் பரவியது.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே இது குறித்து பதிவிட்டுள்ள பதிவில் நான் தமிழில் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.