பொன்னியின் செல்வன் படம் பற்றிய மாஸான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் தற்போது தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட கலைஞர் ரவி வர்மன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போடோக்களை என்னிடம் காட்டினார், எல்லாமே செம மாஸ் என குறிப்பிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here