பொன்னியின் செல்வன் திரைப்படம் முழுமையாக நிறைவு பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ponniyin selvan movie wrapped : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சம்பளத்துடன் விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் குறைப்பு..

இந்தப்படத்தில் சியான், விக்ரம், ஜெயராம், பிரபு, பிரகாஷ்ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில் இதன் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக லைக்கா நிறுவனம் தன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கஷ்டமான சுழ்நிலையை கடந்து வந்து இருக்கோம்! – Actress Ramya Nambeesan Speech | Plan Panni Pannanum