Ponniyin Selvan Actors With Ravi Varman

ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள்.

Ponniyin Selvan Actors With Ravi Varman : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ரஹ்மான், விக்ரம் என பலர் இணைந்து நடித்துள்ளனர். ‌‌‌‌‌

தமிழகத்தில், எந்த வைரசும் இனி பரவாது : சுகாதாரத்துறை திட்டவட்டம்

நடிகைகளில் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த பிறவியிலும் சினிமாகாரணாக தான் இருக்கனும்! – Director Bharathiraja Speech | HD

இந்த நிலையில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரஹ்மான், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளன. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டாகி வருகிறது.