கணவருடன் தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் யூடியூப் பிரபலம் பிம்பாம்.

Pimpom Shopping in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றதைத் தொடர்ந்து தி நகர் உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்துடன் கூடிய புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் ஏற்கனவே வனிதா விஜயகுமார், புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, அனிதா சம்பத், தீனா, மாகாபா, வினோத், சரத், ரேகா என எக்கசக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது யூடியூப் பிரபலமான பிம்பாம் தன்னுடைய கணவருடன் சேர்ந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து கலக்கல் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எங்கும் கிடைக்காத விலையில் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் ஆன ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.