PBL Tournament
PBL Tournament

PBL Tournament – ஹைட்ரபாத்தில் நடைபெற்று வரும் ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைட்ரபாத் மற்றும் அவாத் வாரியர்ஸ் அணிகள் மோதினர்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா – மத்தியாஸ் ஜோடி வெற்றி பெற்றது.

·நாளை “பிளே ஆப்” சுற்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில், மும்பை மற்றும் உ.பி.யோதா அணிகள் மோத உள்ளனர்.

·தோனி ஐபிஎல் விளையாட்டின் மூலம் தென் இந்திய கலாசாரத்தை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

·ஆஸ்திரேலியா, அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியின் பண்டை கிண்டல் செய்த டீம்-க்கு பண்ட், ஆஸ், அணி விளையாடிய போது “தற்காலிக கேப்டன் வந்துவிட்டார், இவருக்கு பேச மட்டுமே தெரியும்” என்று கூறி பதிலடி கொடுத்து உள்ளார்.

·“ஐ-லீக்” கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் – ரியல் காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது.