Pandiraj Tweet

Pandiraj Tweet : தல அஜித்துடன் இணைய ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர்களில் ஒருவரான பாண்டிராஜன் ட்வீட் தட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் பிறந்த நாள் கடந்த மே 1-ம் தேதி சென்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கொட்டி தீர்த்தனர்.

வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் – யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

அப்போது இயக்குனர் பாண்டிராஜும் அஜித்துக்கு வாழ்த்து சொல்ல ரசிகர் ஒருவர் அஜித்துடன் எப்போது இணைவீர்களா? என கேட்டுள்ளார்.

அதற்கு பாண்டிராஜ் நானும் அஜித்துடன் இணைய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். இவர் தான் சூப்பர் டூப்பர் ஹிட்டான கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.