Ajith

Thala Ajith : அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்கவே மாட்டேன் என பிரபல நடிகரும் அஜித்தும் குடும்பத்தில் உறுப்பினருமான ரிச்சர்ட் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவருடைய மனைவியும் நடிகையுமான ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி.

லீக்கான கவர்ச்சி புகைப்படங்கள் – ரசிகர்களிடம் கெஞ்சிய ஹன்ஷிகா – காரணம் என்ன?

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வச்சு செஞ்சிட்டாங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்துடன் சேர்ந்து நடிப்பீர்களா? என கேட்டுள்ளனர்.

அதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அதற்கான காரணம் குடும்பம் வேறு, சினிமா வேறு எனவும் கூறியுள்ளார்.

இறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.!

மேலும் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

richard-rishi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.