Hansika Motwani

Hansika Motwani : ஹன்ஷிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவர் ரசிகர்களிடம் கெஞ்சலுடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அரசியல் ஆசையில் தவித்து வருகிறார் தளபதி – பிரபல பத்திரிகையாளர் பரபரப்பு பேச்சு.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்ஷிகா. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்ட இவர் தற்போது மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்து வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து என்னுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் அஜித் பெயரில் அரசியலில்.. அடிச்சு தூக்கிய தமிழிசை பேச்சு.!

ஆகையால் என்னுடைய சமூக வளையதள பக்கங்களில் இருந்து தவறுதலாக ஏதாவது பதிவானால் அதற்கு பதில் அளிக்காதீர்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.