கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Sujith Without Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி மனைவியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ்.

ஐபிஎல் அதிரடி : தகுதிச்சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் மோதல்..

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டுமல்லாமல் தெலுங்குவில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரீமேக்கில் நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது யூடியூபில் சில வீடியோக்களை வெளியிட்டு சம்பாதித்து வருகிறார்.

விமல் மற்றும் தம்பி ராமைய்யா கலந்துகொண்ட Production No.3 பூஜை..! | Vimal | Thambi Ramaiah | Tamil HD

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது இவர் துளியளவும் மேக்கப் இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.