புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூர்த்தி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது சீரியலில் மூத்த அண்ணன் ஆக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்டாலின்.

புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமான பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம்.. அப்போ இனி இந்த சீரியல்?? வெளியான போட்டோ

கதிர் வீட்டை விட்டு வெளியேறியதால் தற்போது இதற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில் இவர் கலர்ஸ் தமில் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பச்சைக்கிளி என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது சீரியல் இவர் நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.

புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமான பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம்.. அப்போ இனி இந்த சீரியல்?? வெளியான போட்டோ

இதனால் மூர்த்தி தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.