Pandian Stores Meena Without Makeup Photos

துளி கூட மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Pandian Stores Meena Without Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு, சச்சின் அறிவுறுத்தல்..

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை கூட சமீபத்தில் பிறந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

“MAHA” படத்தின் மீது வழக்கு.., நீதி மன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..! | Simbu | Hansika | Latest News