Pandian Stores Meena in Real Son

பண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகனுடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Meena in Real Son : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ‌ இந்த சீரியலில் லீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஷ்.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி : சார்தாம் யாத்திரை இன்று..

இவர் இல்ல சீரியலில் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பானது நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார். அதன் பின்னர் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

Kodiyil Oruvan Movie Review | Tamil | Vijay Antony | Aathmika | Ananda Krishnan | Trending | ViralHD

இந்த நிலையில் தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் தன்னுடைய மகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதற்குள் இவ்வளவு வளர்ந்து விட்டானா என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர். ‌‌