எதிரிக்கு கூட இப்படியொரு நிலைமை வரக்கூடாது என்று கண் கலங்கி உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.

Pandian Stores Jeeva Emotional Statement : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட்.

எதிரிக்கு கூட இப்படியொரு நிலைமை வரக்கூடாது.. கண் கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - காரணம் என்ன தெரியுமா?

சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மகாதீப தரிசனம் : இன்றே இக்காட்சி கடைசி.!

எதிரிக்கு கூட இப்படியொரு நிலைமை வரக்கூடாது.. கண் கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமாக ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கொரானா பாதிக்கப்பட்டு 1 வருடம் ஆன நாள். எதிரிக்கு கூட இப்படியொரு நிலைமை வரக்கூடாது என்று கண் கலங்கி பதிவு செய்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக இருங்க எனவும் கூறி வருகின்றனர்.