பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Pandian Stores Celebrities Salary Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி மற்றும் கன்னட போன்ற மொழிகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெளியான அதிரடி ரிப்போர்ட்.!!
தமிழகத்தில், எந்த வைரசும் இனி பரவாது : சுகாதாரத்துறை திட்டவட்டம்

இந்த நிலையில் தமிழில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அடுத்த பிறவியிலும் சினிமாகாரணாக தான் இருக்கனும்! – Director Bharathiraja Speech | HD

  1. ஸ்டாலின் (மூர்த்தி) – ரூபாய் 10 – 12 ஆயிரம்
  2. சுஜிதா (தனம்) – ரூபாய் 13 – 17 ஆயிரம் வரை
  3. வெங்கட் (ஜீவா) – ரூபாய் 8,000 – 10,000 வரை
  4. ஹேமா (மீனா) – ரூபாய் 6000 – 8000 வரை
  5. குமரன் (கதிர்) – ரூபாய் 8,000 – 10,000 வரை
  6. காவியா (முல்லை) – ரூபாய் 10 ஆயிரம் – 12 ஆயிரம் வரை
  7. சரவண விக்ரம் (கண்ணன்) – ரூபாய் 4 ஆயிரம் – 6 ஆயிரம் வரை