பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Aishwarya Without Makeup Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த சீரியலில் கண்ணனின் ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா. இவரால் எனக் கூறியதை பல திருப்புமுனைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் 9 பகுதிகளில், இன்று முதல் தடை : அரசு உத்தரவு

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Annaatthe டப்பிங் பணியை துவங்கிய ரஜினி – இளைய சூப்பர்ஸ்டரான Dhanush! | Latest Cinema News

துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா - வைரலாகும் புகைப்படம்.!!