பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து விஜய் கடும் விமர்சனம்
விஜய்யின் இன்றைய அரசியல் பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள்..
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது கடைசிப் படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். அரசியல் பேசும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க, பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார்.…
