ஹாய் திரைவிமர்சனம்

தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, காதல் கைகூடாததால் அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும்…

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் அனிருத்!

சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள…

பிரகாஷ் ராஜ் நடித்த ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

பிரபல இயக்குநர் ஆர். சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமான பாசம், புரிதலின்மை, எதிர்பார்ப்புகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை…

- Advertisement -

உளவுத்துறை நடவடிக்கைகளின் பின்னணியில் ‘ஆபரேஷன் டிரால்’

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பான் இந்தியா இன்வெஸ்டிகேட்டிவ்…

அவெஞ்சர்ஸ் ரசிகர்களே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்!

மார்வெல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், உலகம் முழுவதும் சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ என்ற பெயரில் இப்படம் செப்டம்பர் 25, 2026 முதல்…

டாக்ஸிக் திரை விமர்சனம்

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் சால்வடாரின் நிழலில் கதை தொடங்குகிறது. அவருக்கு துணையாக ராயா (யஷ்)…

சாதனை வீரருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச்…