விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி
கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது…
குடும்பத்துடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் காஜல் அகர்வால்..!
குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்துள்ளார் காஜல் அகர்வால்.
பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், ஆர்யா 2, நான் மகான் அல்ல, பிருந்தாவனம்,துப்பாக்கி, மாற்றான், பிஸ்னஸ்…
தம்பியுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய தேவயானி.. வைரலாகும் வீடியோ.!!
தம்பி நகுலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை தேவயானி.
தமிழ் சினிமாவில் 90களில் ஃபேவரட் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் தேவயானி.. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும்…
கோபியிடம் பேசாத நிதிஷ், பாக்யா செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபியிடம் நித்திஷ் பேசாமல் இருக்க, பாக்யா விஷயம் ஒன்று செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் ஃபோன் பேசிக் கொண்டிருக்க நிதிஷ்…
ஆதிரையிடம் நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு,மருமகள் மகா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை…
மனோஜிடம் ரோகினி கேட்ட கேள்வி, குற்ற உணர்ச்சியில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜிடம் ரோகினி கேள்வி கேட்க மறுப்பக்கம் மீனா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமில் ரோகிணி உட்கார்ந்து…
ரஜினியை தொடர்ந்து, அஜித்துடன் இணைகிறார் மோகன்லால்
'தல' அஜித்தின் அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்…
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பற்றி, தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
'ஜனநாயகன்' படம் குறித்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்..
தளபதி விஜய் தனது 51-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' பட போஸ்டரும் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் குஷியாகினர்.
மேலும்,…
வள்ளுவர் மறை – வைரமுத்து உரை: நூல் வெளியீட்டுப் பதிவு
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள தகவல் காண்போம்..
தமிழ் சினிமாவில், 'பொன் மாலைப் பொழுது' என்ற பாடலின் மூலமாக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. முன்னதாக 'வைகறை மேகங்கள்' என்ற நூலெழுதி, கவியரசு கண்ணதாசனால் பாராட்டு பெற்றவர். இந்நிலையில், தற்போது…
திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை: நடிகை சதா கொள்கை
ஒவ்வொருவரும் சதா சதா நினைப்பதெல்லாம், சம்பாத்தியம், திருமணம், வாழ்க்கை பற்றியது தானே. இதில், நடிகை சதா பற்றிய கூற்று பார்ப்போம்..
தமிழ் சினிமாவில், 'ஜெயம்' படத்தின் மூலமாக வசீகரித்தவர் நடிகை சதா. கோலிவுட்டை கடந்து மலையாளம், தெலுங்கு, கன்னட…
