பிக் பாஸ் 10-ல் ஆட்டமே மாறப்போகுது! வந்தாச்சு புதிய திருப்பம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி தற்போது புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது. இன்றைய எபிசோடில் லட்சுமி பிரியா, சவின்யா மற்றும் ஜாவேத் ஷெரிப் ஆகிய மூன்று புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ்…

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்! பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர்களின் ஃபோட்டோஷூட்

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட ஃபோட்டோஷூட் நிகழ்வில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா ரசிகர்களை நேரில் சந்தித்தார். ஒவ்வொரு ரசிகரையும்…

எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று! – சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த விக்கி கௌஷல்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படம், பிரம்மாண்டமான…

ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ்… வெளியானது ராமாயணம் படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்!

இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ…

ஜெம் வீரமணி விவகாரத்தில் அமீர் – வெற்றிமாறன் அறிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அமீர் தெரிவித்துள்ளனர். உலகத்தைப் பற்றியே முழுமையாக அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றிருந்தால்,…