ரிலீசுக்கு முன்பே வருவாய் ஈட்டியது ‘சூர்யா-47’ திரைப்படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 'கருப்பு' படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம்…

’29’ என்ற படமும் ’96’ என்ற படமும் குறித்த அப்டேட்ஸ்..

‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரத்னகுமார், 'ஆடை', 'குலுகுலு' ஆகிய படங்களை இயக்கினார். மேலும், 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக்…

எம்.ஜி.ஆரின் ஆளுமையை உணர வைத்த படம் – நடிகர் கார்த்தி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு…

அர்ஜுன் தாஸ் – யோகிபாபு இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இத்திரைப்படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென்,…

சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் மிகப்பெரிய திரைப்படமான ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிலம்பரசன் TR,…

படையப்பாவை பார்த்து ஜெயலலிதா பாராட்டினார்: ரஜினி வாய்ஸ் வைரல்..

சூப்பர் ஸ்டாருக்கு வருகிற 12-ந்தேதி பிறந்த நாள். அன்று தலைவரின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே எண்ணற்ற ரசிகர்களின் பேரார்வமாக இருக்கிறது. இந்நிலையில், எஜமான் ரீ ரிலீஸ் ஆறுதல். மேலும் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த…

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயனின் நியூ லுக்..

'பராசக்தி' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள். இங்குதான்…

துல்கர் சல்மான் நடிப்பில் ‘காந்தா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'காந்தா'. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரம் துல்கர் சல்மானின் நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் குவித்தது. இந்நிலையில் 'காந்தா' ஓடிடி வெளியீடு குறித்து பார்ப்போம். 'காந்தா' படம்…

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் சிம்பு: ஃபேன்ஸ் எதிர்பார்ப்பு..

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய வெளியான 'விடாமுயற்சி' பாணியில் இதோ ஓர் கதைக்களம். ஆனால், இது வேற லெவல்.! அதாவது, கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எஃப் 1 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிராட் பிட்டின் அதிகம் வசூல் செய்த…