‘ஜனநாயகன்’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்?

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள்…

யாரும் சுயமரியாதையை மட்டும் இழக்கவேண்டாம்: ரவிமோகன் பேச்சு..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக…

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அரசன்' படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு படம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோ கேரவனே போறது இல்லை என…

‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் பற்றி, ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை…

மக்களுக்கு கருத்தைச் சொல்ல ஹீரோவாக இருக்கணுமா? இல்ல வில்லனாக இருக்கணுமா?.. அருண் விஜய் பதில்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ரெட்ட தல என்ற…

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கொடுக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. குஷ்பு கொடுத்த பதில்.!!

ஜனநாயகன் படத்தின் சென்சார் கொடுக்காதது குறித்து குஷ்புவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம்…

- Advertisement -

ரஜினியின் 173-வது படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சிப் பதிவு..

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் ‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது.…

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ படம் ரிலீஸ்..

விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…