கதாநாயகனாக களம் இறங்குகிறாரா அனிருத்?
ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.…
