Pa. Ranjith Second Baby Photo
பா. ரஞ்சித் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pa. Ranjith Second Baby Photo : தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இந்த படத்தை மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். ஆம் இவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கையில் குழந்தையுடன் இருக்கும் பா. ரஞ்சித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.