மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஓவியா பங்கேற்க இருப்பது வெளியாகி உள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Oviya in Bigg Boss Jodigal : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் ஓவியா. சிவகார்த்திகேயனுடன் மெரினா, களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த இவர் தற்போது தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகை ஓவியா.. வெளியான புகைப்படம் - என்ன நிகழ்ச்சினு நீங்களே பாருங்களேன்

நடிகை ஓவியா சமீபத்தில் தன்னுடைய உடலை வெகுவாக குறைத்து ஒல்லியாக இருந்தார். உடல் எடையை குறைத்த பிறகு இவர் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இறுதி கட்ட நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதும் மட்டுமல்லாமல் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

இதனால் ஓவியா ஆர்மியினர் இந்த எபிசோடை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.