வெற்றிகரமாக 75 வது நாளை கடந்துள்ளது விக்ரம் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில், காயத்ரி, மாயா, மைனா நந்தினி மகேஸ்வரி சிவானி நாராயணன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்த திரைப்படம் விக்ரம்.

வெற்றிகரமாக 75 வது நாளை கடந்த விக்ரம்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?? - கேட்டா மிரண்டு போய்டுவீங்க.!

படம் முழுக்க எதிர்ப்பாராத எக்கச்சக்கமான ட்விஸ்ட், அதிரடி ஆக்சன் என மிரட்டலாக வெளிவந்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஐந்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சுமார் 140 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வசூல் வேட்டை ஆடியது.

வெற்றிகரமாக 75 வது நாளை கடந்த விக்ரம்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?? - கேட்டா மிரண்டு போய்டுவீங்க.!

தற்போது 75 நாளை நிறைவு செய்துள்ள இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி படமாக விக்ரம் இடம் பிடித்துள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.