பவர் ஸ்டார் சீனிவாசனை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு பங்களாவில் குடியேற உள்ளார் நடிகை வனிதா. அவசரப்படாதீங்க இது படத்தோட கதை தான்.

Oneline Story of Pickup Drop Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். 1990களில் சில படங்களில் நடித்த இவர் தற்போது மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பாராலிம்பிக் போட்டி : பதக்கத்தை பறிக்கிறார், நம்ம பவினா..வெயிட்டிங்..

பவர் ஸ்டார் சீனிவாசன் மூன்றாவது திருமணம்.. பங்களாவில் குடியேறும் வனிதா - வெளியான பரபரப்பு தகவல்கள்.!!

இவர் நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் பிக்கப் டிராப். பவர் ஸ்டார் சீனிவாசன் கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கி நடிக்கும் திரைப்படம்தான் பிக்கப் டிராப். இந்த படத்தில் வனிதா விஜயகுமார், ஜி பி முத்து என பலர் இணைந்து நடிக்கின்றனர்.

நடிகை வனிதா பவர் ஸ்டாரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு பங்களா ஒன்றில் கூறியிருக்கிறார். அங்கு அமானுஷ்ய சக்திகளால் சில விஷயங்கள் நடைபெறுகின்றன. அவைகளிலிருந்து இறுதியில் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.

Beast-ன் First Single குறித்து கசிந்த புதிய தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! 

இந்த படத்தை பவர்ஸ்டார் இயக்குனராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். பாடல்களுக்கு அவரே ட்யூன் போட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வனிதா விஜயகுமார் வைரல் ஸ்டார் பட்டம் அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.