Nivetha Thamas Photo Trolls

பிறந்த நாள் அதுவுமா நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் வெளியிட்டதிலேயே இதுதான் மோசமான புகைப்படம் என விமர்சனம் செய்துள்ளார்.

Nivetha Thamas Photo Trolls : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். தமிழ்த் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நேற்று நிவேதா தாமஸ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.

ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வந்தனர்.

தன்னுடைய பிறந்த நாளில் ராஷ்மிகா மந்தனா இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். கொஞ்சம் கவர்ச்சியாக இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் நான் உங்களின் தீவிர ரசிகர், உங்களிடம் இருந்து இப்படி ஒரு புகைப்படத்தை எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் வெளியிட்டதில் மிகவும் மோசமான புகைப்படம் இதுதான் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.