Nivetha Pethuraj

Nivetha Pethuraj : தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தையே கிறங்கடித்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா.

இவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படங்கள்:

Nivetha Pethuraj Nivetha Pethuraj Nivetha Pethuraj

 

View this post on Instagram

 

????

A post shared by N (@nivethapethuraj) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.