Nerkonda Paarvai Running Time : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிங்க் படத்தை விட இந்த படத்தின் நேரம் அதிகம் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Nerkonda Paarvai Running Time : தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

ஹிந்தியில் வெளியாகி விருதுகளை வென்ற பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் சென்சார் பணிகள் கூட நிறைவடைந்து U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இதனை தொடர்ந்து தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மொத்தமாக இப்படத்தின் ஓடு நேரம் ( ரன்னிங் டைம் ) 136 நிமிடங்கள்.

இது பிங்க் படத்தின் ரன்னிங் டைமை விட அதிகம் என்பதால் அஜித் நீண்ட நேரம் திரையில் வருவார் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.