வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகர்.

Neeraj Madhav in VTK : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த பிரபல நடிகர் - வெளியான அதிரடி தகவல்.!!
வேர்ல்ட் கப் வின்னர் : முதல் முறையாய் வாகை சூடியது ஆஸ்திரேலியா; விவரம்..

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக காயடு லோஹர் என்ற மராத்தி நடிகை நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையில் ஒருவர் செய்த தவறு எல்லோரையும் பாதிக்கிறது – Producer K.Rajan Bold Speech | HD

இவர் இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.