Nazriya in Latest Photos

ஸ்லீவ்லெஸ் உடையில் ஜொலிக்கும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கவர்ந்துள்ளார் நஸ்ரியா.

Nazriya in Latest Photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நஸ்ரியா. தமிழில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

Shock-க்கு மேல Shock-கு கொடுக்குறாங்க – அதிர்ச்சியில் Deepa அக்கா..! | Saravana Stores Elite Diamond

இந்தநிலையில் நஸ்ரியா ஸ்லீவ்லெஸ் உடையில் நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.