Browsing Tag
Nazriya
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 47-வது திரைப்படத்தின் ('சூர்யா 47') படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஆவேஷம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து மாதவன், இப்படத்தை இயக்கியுள்ளார்.
போலீஸ் அதிகாரியாக சூர்யா: முற்றிலும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த வணிகத்…
Read More...