Nayanthara Rejects Movie : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ரூ 10 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியும் நடிக்க முடியாது என மறுத்துள்ளார் நயன்தாரா. அந்த நடிகர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Nayanthara Rejects Movie : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் நாயகிகளை மையப்படுத்திய கதைகளிலும் நடித்து வருகிறார்.

புதிய சாதனையை படைத்த சிங்கப்பெண்ணே பாடல் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!

இந்நிலையில் நடிகராக அவதாரம் எடுக்க உள்ள பிரபல கடை உரிமையாளர் ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகி உள்ளனர். இதற்கு சம்பளமாக ரூ 10 கோடி கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் நயன்தாரா என்னால் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.