பிரமாண்டமாக உருவாகியுள்ள பாகுபலி வெப் சீரிஸ் தொடரில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Nayanthara in Bahubali Webseries : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெப் சீரிஸ் தொடராக உருவாக உள்ளது. இந்த தொடரில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று- ஊரடங்கெல்லாம் என்னை பாதிக்கலை : பி.வி. சிந்து ‘கெத்து’

இதன் மூலம் நடிகை நயன்தாரா முதல் முறையாக வெப் சீரிஸ் தொடரில் நடிக்க தடம் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “Chiyaan 60” – புகழின் நெகிழ்ச்சியான பதிவு! | Vikram, Pugazh, Dhruv | HD