காதலனுடன் தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

Nayantha in North Indian Temple : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல படங்கள் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

காதலனுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்

தற்போது நயன்தாரா நடிகர் விக்னேஷ் சிவனுடன் வட இந்தியாவில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த போது தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சாதாரணமாக தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.