நவரசா படத்தின் டீஸர் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Navarasa Teaser Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி உள்ள நவரசா என்ற வெப் சீரிஸ் தொடரும் வெளியாக உள்ளது.

இந்த அந்தலாஜி தொடரில் கிட்டார் கம்பியின் மேல் நின்று என்ற பகுதியில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் தொடரை மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்க 9 நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இதன் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.