தெலுங்கு அசுரன் பட ரீமேக்குக்கு வந்த சோதனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Narappa Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று அசுரன்.

ஆட்டுக்கறி போடாததால், ஆத்திரத்தில் வேறு பெண்ணை மணந்த மணமகன்..

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இப்படம் பெற்ற வரவேற்பின் காரணமாக தெலுங்குவில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாலும் மூன்றாவது அலை உருவாகும் இதனால் இந்த படத்தினை OTT வழியாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Silambarasan-க்கு கோரிக்கை வைத்த Premam இயக்குனர்! – ஏற்பாரா சிம்பு!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.