Namma Veettu Pillai Second Look Out Now Officially | Kollywood Cinema News | Tamil Cinema News | Sivakarthikeyan | Anu Immanuvel
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Namma Veettu Pillai Second Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதி ராஜா, நட்டி நட்ராஜ், ஆர். கே சுரேஷ் என மிக பெரிய பட்டாளமே நடித்து வருகிறது.

மாடர்ன் உடையில் ப்ரியமானவள் உமா – வைரலாகும் இளமை பருவ புகைப்படம்.!

இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.