மோடிக்காக புது பாட்டை உருவாக்கியுள்ளார் அஜித், விஜய் பட நடிகையான நமீதா.
Namitha Produce Song to Modi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நமிதா. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?? – டாக்டர் இயக்குனர் வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!
தற்போது கவர்ச்சி அல்லாத நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்காக தெலுங்கு பாட்டு ஒன்றை தயாரித்துள்ளார். மேலும் இந்த பாடலை அவர் கடந்த 21ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
எஸ் கே பாலச்சந்தர் இந்த பாடலை பாடி இசையமைத்துள்ளார்.
அதே போல் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஓரளவுக்கு எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.