Yashika Anand Saree Photo shoot
Yashika Anand Saree Photo shoot

புடவையில் தொ**ள் தெரியும் படி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Saree Photo shoot : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதற்கு முன்னதாக இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அவருக்கு ஒரு அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

அவன் அவன் கொரானா பயத்துல விளக்கு புடிச்சு இருக்கான், ஆனா நீ? யாஷிகாவின் உச்சகட்ட கவர்ச்சியால் கடுப்பான நெட்டிசன்கள்.! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார்.

அதேபோல் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக ரசிகர்கள் பலர் இவரை தமிழ்நாட்டின் மியா கலிப்பா என கலாய்ப்பதும் உண்டு.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத யாஷிகா ஆனந்த் எப்போதும் போல் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செம கவர்ச்சியாக தொ**ள் தெரியும்படி லேசான புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-1FN3TFkLl/?igshid=1utfok5ypod26