Actress Yashika Anand Latest Photo
Actress Yashika Anand Latest Photo

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Actress Yashika Anand Latest Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

ரைட்ல, லெப்ட்ல அப்புறம் நேரா… நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால் வீடியோவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியா கலிபா என பெயர் எடுத்தவர் ரசிகர்களின் விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தினம் தினம் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது படுமோசமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.