Nam Iruvar Namaku Iruvar Rashmika Marriage Photos

நாம் இருவர் நமக்கு இருவர் ரஷ்மிக்காவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Nam Iruvar Namaku Iruvar Rashmika Marriage Photos : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலின் தாமரை வேடத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிக்கா.

நாம் இருவர் நமக்கு இருவர் ரஷ்மிக்காவுக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா?? இணையத்தை கலக்கும் புகைப்படம்.!!

கொரானா காரணமாக இந்த சீரியலில் இருந்து இவர் விலகினார். இதனையடுத்து தற்போது மீண்டும் இந்த சீரியலில் இணைந்துள்ளார் ரஷ்மிக்கா.

தற்போது இவருக்கு குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமண கோல புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.