Nadigar Sangam Election : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Vijay sethupathi | Vishal

Nadigar Sangam Election :

Nadigar Sangam Election :  சிந்துபாத் இசை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைப்பெற்றது.

விழா முடிந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த விஜய்சேதுபதி கூறியது.

நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து இரு அணிகளாக போட்டி போடுகின்ற ஒரு அணி மட்டும் என்னிடம் வந்து பேசினார்கள் அவர்கள் கருத்தும் மற்ற நடிகர்கள் கருத்தும் ஒத்துபோனால் கண்டிப்பாக அவர்களுக்கு தான் ஓட்டு போடுவேன் ஆனால் எந்த இப்பொழுது கூற விரும்பவில்லை.

நம்முடைய மன அழுத்தத்தை சாக்லேட் குறைக்குமா? தெரிந்துகொள்வோமா?.

சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளார்கள் அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடியவேண்டும். அவர்களின் ஊதிய உயர்வுக்கு நல்ல வழி வகுக்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சினை காலம் காலமாக உள்ளது அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும். நலிந்த கலைஞர்களை பற்றி பாக்கியராஜ் கூறியது அவருடைய கருத்து என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.