Nachiyarpuram Serial End
Nachiyarpuram Serial End

ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல் ஒன்று முடிவுக்கு வருவதாக சரவணன் மீனாட்சி ரக்ஷிதா தெரிவித்துள்ளார்.

Nachiyarpuram Serial End : தமிழ் சின்னத்திரையில பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த சீரியல் மட்டுமல்லாமல் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் என்ற சீரியலில் தன்னுடைய கணவருடன் இணைந்து நடித்து வந்தார்.

பிரபல நடிகரின் மரணத்தால் விஜய் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு – வைரலாகி வரும் பதிவு

எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளது.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா இத்தனை வருடங்களாக தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சீரியல் அனுபவம் குறித்தும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBdFSYHJyJS/?igshid=1ok2208g10o2m