Nayagi Vidhya Pradeep

Naayagi Heroine : நாயகி சீரியலில் நடித்து வரும் நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பயங்கர அதிர்ச்சியுள்ளக்கியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் பிரபலமான பல சீரியல்கால் ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் அதிகம் பேசப்படும் சீரியலாக நாயகி உள்ளது. இந்த சீரியலில் முதலில் நாயகியாக நடிகை விஜயலக்ஷ்மி நடித்தார். அவர் திடீரென விலகி கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து இந்த சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் வித்யா பிரதீப். இவர் வெள்ளித்திரையில் ஒரு படங்களில் முகம் காட்டி வருகிறார்.

குறிப்பாக கோலி சோடா 2, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மாடல் அழகியாக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகையா இது என பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Vidhya Pradeep Vidhya Pradeep

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.