மைனா நந்தினியின் மகனுடைய அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Myna Nandhini Son in Cute Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நந்தினி. இதனால் இவருடைய பெயரே மைனா நந்தினி என மாறியது. ‌

அடேங்கப்பா மைனா நந்தினியின் மகனா இது? அதுக்குள்ள என்னமா வளர்ந்துட்டான் - வைரலாகும் வீடியோ

ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இவருடைய கணவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். இதனையடுத்து சீரியல் நடிகரான யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகன் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே.

அடேங்கப்பா மைனா நந்தினியின் மகனா இது? அதுக்குள்ள என்னமா வளர்ந்துட்டான் - வைரலாகும் வீடியோ

தற்போது மகன் ஒரு அளவிற்கு வளர்ந்துவிட்ட நிலையில் குழந்தை நடக்கும் அழகிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.