ஜென்டில்மேன் 2 படத்தின் இசை அமைப்பாளர் குறித்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

Music Composer Details of Gentleman 2 : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜென்டில்மேன் 2 படத்தின் அறிவிப்பு.. படத்துக்கு இசையமைக்க போவது யார் தெரியுமா??

பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இவர் அடுத்ததாக ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். மேலும் இந்த படத்துக்கு இசையமைக்க போவது யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் முதல் 3 நபர்களுக்கு தங்கக்காசு பரிசாக அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

பிரதமர் மோடி எனக்கு மெசேஜ் அனுப்பினார் : கிறிஸ் கெய்ல் மகிழ்ச்சி

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் பல இசையமைப்பாளர்களின் பெயர்களை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இசையமைக்க போவது யார் என்பதை அறிவித்துள்ளார்.

Trailer-யே ரொம்ப interesting-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Talk | VishalVenkat

அதாவது பாகுபலி, RRR போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கு இசையமைத்த கீரவாணி தான் இந்த படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜென்டில்மேன் 2 படத்தின் அறிவிப்பு.. படத்துக்கு இசையமைக்க போவது யார் தெரியுமா??