Actress Unni Merry
முந்தானை முடிச்சு படத்தின் டீச்சரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னனான பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்த திரைப்படம் முந்தானை முடிச்சு.

ஊர்வசி நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ஸ்கூல் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தவர் உன்னி மேரி. இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து அந்த கால இளைஞர்களை ஏங்க வைத்திருந்தார்.

திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான பிறகு சினிமாவிற்கு பாய் பாய் சொன்ன உன்னி மேரிக்கு தற்போது 50 வயதாகிறது.

தற்போது இவர் தன்னுடைய பேர குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். இனியும் சினிமாவில் நடிக்க ஆசைப்படவில்லை எனவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Munthanai Mudichu Teacher

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.