Mumbai Vijay Fans : Vijay Brthday Celebration in Mumbai | Thalapathy Vijay | Bigil Movie Updates | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி விஜய் ரசிகர்கள் பேனர்களை வைத்து மும்பையையே மிரள வைத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mumbai Vijay Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு கடந்த ஜூலை 23-ம் தேதி பிறந்த நாள் சென்றது. தளபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்.

விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக அட்லீ இயக்கி வரும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியாகி இருந்தது.

தனுஷுக்கு எழுந்து நின்னு கைத்தட்டிய வெள்ளக்கார ரசிகர்கள் – மிரள வைத்த தமிழன்!

தமிழகத்தை போலவே விஜய் ரசிகர்கள் மும்பையையும் மிரள வைத்துள்ளனர். பல விதமான பேனர்களை வைத்து மும்பையையே மிரள வைத்துள்ளனர்.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.